December 28 , 2020
1846 days
772
- தெலுங்கானா மாநிலத்தில் குரங்குகளுக்கான முதல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமானது காந்தி ராமண்ணா ஹரிதவனத்தில் சமீபத்தில் திறக்கப்பட்டது.
- இமாச்சலப் பிரதேசத்திற்குப் பிறகு நாட்டில் உள்ள இரண்டாவது மையம் இதுவாகும்.

Post Views:
772