- பிரதமர் 2019-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி குரு கோவிந்த் சிங் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
- இந்நிகழ்ச்சி குரு கோவிந்த் சிங்கின் பிறந்தநாள் ஆண்டு விழாவைக் குறிக்கின்றது.
- சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த் சிங் தனது போதனைகள் மற்றும் கொள்கைகள் மூலமாக பலருக்கு ஒரு உத்வேகத்திற்கான ஊக்க சக்தியாக விளங்குகின்றார்.
நினைவு நாணயங்களின் பட்டியல்
- பிரபல இந்திய நடிகர் மற்றும் அரசியல்வாதியான மறைந்த எம்.ஜி ராமச்சந்திரனின் நினைவாக 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
- கர்நாடக பாடகர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் நினைவாக 100 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.