TNPSC Thervupettagam

குரு தேக் பகதூரின் 350வது தியாக தினம்

September 3 , 2025 19 days 63 0
  • இவர், அவரது போதனைகள், துணிச்சல் மற்றும் தியாகத்திற்காக மதிக்கப்படுகின்ற 9வது சீக்கிய குரு ஆவார்.
  • அவர் குரு ஹர்கோவிந்தின் (6வது சீக்கிய குரு) மகன் ஆவார்.
  • அவர் ஆரம்பத்தில் தனது துறவற இயல்புக்காக தியாக் மால் என்று அழைக்கப்பட்டார்.
  • அவர் குரு ஹர் கிருஷ்ணனுக்குப் பிறகு 1664 ஆம் ஆண்டில் 9வது சீக்கிய குருவாகப் பொறுப்பேற்றார்.
  • அவர் குரு கிரந்த் சாஹிப்பிற்கு 116 பாடல்களைப் பங்களித்தார்.
  • அவர், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் 1675 ஆம் ஆண்டில் டெல்லியில் தூக்கிலிடப்பட்டார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்