குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினம்
November 1 , 2020
1745 days
618
- மத்திய அரசானது குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஓர் உயர்மட்டக் குழுவை ஏற்படுத்தி உள்ளது.
- சீக்கிய மதத்தின் 10 குருக்களில் 9வது குரு இவராவார்.
- இவர் 1621 ஆம் ஆண்டில் அமிர்தசரஸில் பிறந்தார். இவர் 6வது குருவான குரு ஹர்கோபிந்தின் இளைய மகன் ஆவார்.
- இவர் தில்லியில் முகலாய அரசர் ஔரங்கசீப்பின் ஆணையின் பேரில் 1675 ஆம் ஆண்டில் பொது வெளியில் கொல்லப் பட்டார்.
Post Views:
618