TNPSC Thervupettagam

குருதியழிவுக் சோகை (தாலசீமியா) பால் சேவா யோஜனாவின் இரண்டாம் கட்டம்

October 21 , 2020 1750 days 640 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது மிகவும் பின்தங்கிய தாலசீமியா நோயாளிகளுக்கா வேண்டி குருதியழிவுச் சோகை” (தாலசீமியா) பால் சேவா யோஜனாவின் இரண்டாம் நிலையைத் தொடங்கியுள்ளது.
  • இது பொருத்தமான குடும்ப நன்கொடையாளர்களைக் கொண்டுள்ள நோயாளிகளுக்காக குருதியழிவுச் சோகை மற்றும் அரிவாள் அணு நோய் (Sickle Cell Disease) போன்ற ஹீமோகுளோபினோபதிஸ்களுக்காக வேண்டி (Haemoglobinopathies) அவர்களுக்கு ஒரு முறை நோயினைக் குணப்படுத்தும் வாய்ப்பினை வழங்குகின்றது.

தாலசீமியா

  • இது நமது உடலானது வழக்கமான ஹீமோகுளோபினை விட குறைவான அளவில் ஹீமோகுளோபினைக் கொண்டிருக்கும் நிலையிலான ஒரு மரபியல் இரத்தப் பிரச்சினையாகும்.
  • ஹீமோகுளோபின் ஆனது இரத்தச் சிவப்பு செல்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல வழிவகை செய்கின்றது.
  • தாலசீமியா ஆனது களைப்பை ஏற்படுத்தும் (சோம்பலை) இரத்தச் சோகைக்குக் காரணமாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்