குருத்தணுக்களைப் பயன்படுத்தி உருவக்கப்பட்ட மனித உட்கரு மாதிரி
September 11 , 2023 673 days 359 0
இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, குருத்தணுக்களைப் பயன்படுத்தி செயற்கை மனித உட்கரு மாதிரியை உருவாக்கியுள்ளது
இது வழக்கமான விந்து, முட்டை அல்லது கருப்பையின் தேவையைத் தவிர்க்கும் வகையிலான ஒரு வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையாகும்.
அந்த செயல்முறைக்கு மாற்றாக இந்த தனித்துவமான மாதிரியை உருவாக்குவதற்கு மாற்றியமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட குருத்தணுக்களின் ஆற்றலை வெகுவாகப் பயன்படுத்தினர்.