குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் நினைவுச் சின்ன வாரம் 2022 – பிப்ரவரி 28 முதல் மார்ச் 06 வரை
March 4 , 2022 1260 days 412 0
சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா முன்னெடுப்பின் ஓர் அங்கமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சகம் தனது நினைவுச் சின்ன வாரத்தினைக் கொண்டாடுகிறது.
இந்த வாரத்தின் போது, இந்த அமைச்சகமானது சம்பவ் எனப்படும் தேசிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டத்தின் 2வது கட்டத்தினைத் தொடங்க உள்ளது.