TNPSC Thervupettagam

குறுவை சாகுபடி நெல் கொள்முதல்

November 1 , 2025 4 days 35 0
  • 2025-26 ஆம் ஆண்டின் 'குறுவை' சாகுபடி பருவத்தில் தமிழ்நாடு மொத்தம் 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்தது.
  • 1,45,634 விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்காக மாநில அரசு 2,709 கோடி ரூபாயை செலுத்தியது.
  • காவிரி டெல்டா மாவட்டங்களிலிருந்து தினமும் 30,000 டன்களுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டு பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
  • நெல் சேகரிப்புக்காக என இந்த மாநிலம் முழுவதும் மொத்தம் 1,872 நேரடி கொள்முதல் மையங்கள் (DPC) திறக்கப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்