14 கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையினை (Minimum Support Price – MSP) 4 லிருந்து 53 சதவிகிதம் வரை உயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
உள்ளீட்டு விலையினைக் கணிக்க A2 + FL என்ற மதிப்பு கருதப்படுகிறது. அதாவது உண்மை விலை மற்றும் பயிரை உற்பத்தி செய்வதில் ஈடுபடும் குடும்பத் தொழிலாளர்களின் கணிக்கப்பட்ட மதிப்பின் கூடுதலாகும்.
மொத்தமாக 26 பயிர்கள் MSP-ன் கீழ் வந்துள்ளன. (கரும்பிற்கு நியாயமான லாபகரமான விலை)
இதில், கொப்பரைத் தேங்காய், உமி நீக்கப்பட்ட தேங்காய், பருத்தி, சணல், கரும்பு மற்றும் விர்ஜினியா ப்ளூ குணப்படுத்தப்பட்ட புகையிலை ஆகியன அடங்கும்.
7 தானியங்கள்
5 பருப்பு வகைகள்
8 எண்ணெய் வித்துக்கள்
நெல்
கொள்ளு
கடலை
சோளம்
துவரை
கடுகு
கோதுமை
பாசிப்பயறு
டோரியா
பார்லி
உளுந்து
சூரியகாந்திப்பூ விதை
கம்பு
அவரை
செந்தூரகப்பூ விதை மற்றும் காட்டு எள்ளு
கேழ்வரகு
எள்
மக்காச் சோளம்
சோயா பீன்
பணவீக்க அழுத்தங்களை கூட்டுவதோடு பதிலாக1 – 0.2 சதவிகித என்ற அளவில் GDP-ல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கரீப் பயிர்களின் MSP-உயர்வுக்கான அரசின் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வல்லுநர்கள் FY19-ல் (Financial year 2019) உணவு வீக்கம் 50-90 புள்ளிகள் வரை உயரும் என்று எதிர்பார்க்கின்றனர்.