TNPSC Thervupettagam

குறைவாக வளர்ச்சியடைந்த நாடுகள் அறிக்கை – 2021

October 6 , 2021 1398 days 588 0
  • இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு மீதான மாநாட்டு அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • இந்த வருடாந்திர அறிக்கையானது உலகின் மிகவும் வறிய நாடுகளின் சமூகப் பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் அதன் தரவுகள் குறித்த விரிவான மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரத்தினை வழங்குகிறது.
  • இந்த அறிக்கையின்படி, குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளின் தனிநாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலக சராசரியை (2019) விட 10% குறைவானது ஆகும்.
  • இதில் 46 நாடுகளைக் குறைவாக வளர்ச்சியடைந்த நாடுகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பு நிர்ணயித்துள்ளது.
  • இந்தப் பட்டியலானது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்