குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பிற்கான வலையமைப்பு
August 8 , 2021
1400 days
636
- ஹரியானா மாநில அரசானது 100% மதிப்புடன் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பிற்கான வலையமைப்பில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
- அதில் குஜராத் மாநிலம் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.
- அதில் இமாச்சலப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Post Views:
636