TNPSC Thervupettagam

குற்றவியல் அவதூறு வழக்கு - கங்கனா ரனாவத்

September 16 , 2025 14 hrs 0 min 16 0
  • மறு பகிர்வு தொடர்பான குற்றவியல் அவதூறு புகாரை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார்.
  • அவரின் ட்வீட் பதிவு நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டது என்பதைக் காட்டத் தவறி விட்டார் என்று கூறி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் முன்னதாக அவரது மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
  • இந்தியாவில், அவதூறு வழக்கானது இந்திய தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு குற்றவியல் குற்றமாகும் என்பதோடு கருத்துகளுடனான மறு பகிர்வு

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்