December 23 , 2025
2 days
21
- இது வடக்கு அரைக்கோளத்தில் மிகக் குறுகிய பகல் மற்றும் நீண்ட இரவைக் குறிக்கிறது.
- வட துருவம் ஆனது சூரியனிடமிருந்து வெகு தொலைவில் சாய்ந்திருக்கும் போது இந்த நிகழ்வு நிகழ்கிறது.
- இந்த நாள் வானியல் குளிர்காலத்தின் முறையான தொடக்கத்தைக் குறிக்கிறது.
- டிசம்பர் 21 ஆம் தேதிக்குப் பிறகு, வடக்கு அரைக்கோளம் வசந்த காலத்தை நோக்கி நகர்வதால் பகல் நேரம் படிப்படியாக அதிகரிக்கிறது.
Post Views:
21