TNPSC Thervupettagam

குழந்தை நல்வாழ்வுக் குறியீடு 2019

August 30 , 2019 2162 days 800 0
  • குழந்தை நல்வாழ்வுக் குறியீடு என்பது அரசு சாரா நிறுவனமான வேர்ல்ட் விஷன் இந்தியா மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான IFMR LEAD ஆகியற்றினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
  • இந்த அறிக்கை ஆனது ஒரு ஒருங்கிணைந்த குழந்தை நல்வாழ்வுக் குறியீட்டைப் பயன்படுத்தி குழந்தை நல்வாழ்வை இந்தியா எவ்வாறு நியாயப் படுத்துகின்றது என்பதைப் பார்க்கின்றது.
  • ஆரோக்கியமான தனிப்பட்ட வளர்ச்சி, நேர்மறையான உறவுகள் மற்றும் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவை இக்குறியீட்டின் பரிமாணங்களில்  அடங்கும்.

  • குழந்தை நல்வாழ்வுக் குறியீட்டில் கேரளா, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகியவை முதலிடங்களில் உள்ளன.
  • மேகாலயா, ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை இக்குறியீட்டின் கடைசி இடங்களில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்