குழந்தை பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைத் தடுத்தல் தணிப்பதற்குமான உலக தினம் 2025 – நவம்பர் 18
November 24 , 2025 3 days 63 0
குழந்தை பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைத் தடுப்பதும், பாதிக்கப் பட்டவர்களை குணப்படுத்துவதை ஆதரிப்பதும் இதன் நோக்கமாகும்.
இது முதன்முதலில் 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.
உலகளவில், 20 வயதுக்குட்பட்ட சுமார் 120 மில்லியன் பெண்கள் கட்டாயப் பாலியல் உறவை எதிர் கொண்டுள்ளனர் என்பதோடுஇதனால் சிறுவர்களும் பாதிக்கப் பட்டு உள்ளனர் என்ற நிலையில்சில நாடுகளில் 3% முதல் 17% வரை இந்தப் பாதிப்பு பரவல் உள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Strengthening the protection of children against sexual exploitation and sexual abuse through evidence-based policy making" என்பதாகும்.