குழந்தைகள் இறப்பைத் தடுக்க சிறப்புத் திட்டம் - மகாராஷ்டிரா
February 1 , 2019
2296 days
689
- மகாராஷ்டிரா மாநில அரசானது குழந்தைகள் இறப்பைத் தடுப்பதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கின்றது.
- இத்திட்டம் ஆரம்ப சுகாதார மையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் பிறந்துள்ள குழந்தைகளுக்கு உடல்நலம் காப்பதற்கான உபகரணங்களை வழங்கி ஆரம்பிக்கப்பட்டது.
- இத்திட்டம் பெற்றோர்களின் முதல் குழந்தைக்கு மட்டுமே பொருந்தும்.
- ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பே குழந்தை இறப்பு விகிதமாகும்.
Post Views:
689