TNPSC Thervupettagam

குழந்தைப் பராமரிப்பிற்கான விடுப்பு

April 29 , 2024 18 days 132 0
  • 180 நாட்கள் அளவிலான கட்டாய மகப்பேறு விடுப்புடன் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் குழந்தைப் பராமரிப்பிற்கான விடுப்பு வழங்கச் செய்வது என்பது பெண் ஊழியர்களுக்கான ஒரு அரசியலமைப்பு உரிமை என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
  • பெண்கள் தங்கள் பணியில் சேரவும் அந்தப் பணியை தக்க வைக்கச் செய்வதற்கும் அரசு மற்றும் நிறுவனத்தின் முதலாளிகளுக்கு பொறுப்புகள் உள்ளன என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
  • 2019 ஆம் ஆண்டு இந்திய நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பின் படி, ஊதியமில்லாத வீட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக பெண்கள் செலவிடும் 433 நிமிடங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் உள்ள ஆண்கள் வெறும் 173 நிமிடங்களைச் செலவு செய்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்