TNPSC Thervupettagam
June 25 , 2025 14 hrs 0 min 20 0
  • BSNL நிறுவனமானது, ஐதராபாத்தில் குவாண்டம் 5G என்ற நிலையான கம்பி வடம் சாராத இணைப்பு அணுகலை (FWA) பெருமளவு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்குப் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, SIM எதுவும் இல்லாத 5G FWA சேவையாகும் என்பதோடு இது 5G ரேடியோ வழியாக கம்பிவடம் சார்ந்த சேவை போன்ற இணைய வேகத்தை வழங்குகிறது.
  • இதன் மூலம், உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி SIM எதுவும் இல்லாத 5G சேவையினை வழங்கும் முதல் இந்திய இணையதள சேவை வழங்குநராக BSNL மாறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்