TNPSC Thervupettagam

குவாண்டம் ஈர்ப்பு முடுக்க மாற்றமானி

July 19 , 2025 16 hrs 0 min 14 0
  • நாசா அறிவியலாளர்கள் குழுவானது, பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் உள்ள ஒரு செயற்கைக்கோளில் குவாண்டம் ஈர்ப்பு முடுக்க மாற்றமானியை (QGG) மிகவும் நன்கு பயன்படுத்துவதற்கு முன்மொழிந்துள்ளது.
  • இது பூமியில் உள்ள சிறிய ஈர்ப்பு விசை மாறுபாடுகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது கிரகத்தின் நிலத்தடி நிறைப் பரவலை துல்லியமாகக் கண்காணிக்கவும், பருவ நிலை ஆய்வுகளுக்கு உதவவும், தேசியப் பாதுகாப்பை மேம்படுத்தவும் வழி வகுக்கும்.
  • இது ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு ஈர்ப்பு முடுக்கத்தில் உள்ள மாறுபாட்டை அளவிடப் பயன்படுத்தப்படும் மிகவும் உணர்திறன் வாய்ந்த அறிவியல் கருவியாகும்.
  • நியூட்டனின் இரண்டாவது விதியின் (F = ma) அடிப்படையில், ஈர்ப்பு விசை மற்றும் ஒரு குறிப்பிட்ட பகுதியின் நிறை பரவலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் முடுக்கம் மற்றும் ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாறுபாடுகளை இந்தக் கருவி கண்டறிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்