குவாண்டம் தொழில்நுட்ப மையம்
September 30 , 2021
1395 days
674
- டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது குவாண்டம் தொழில் நுட்ப மையத்தினை நிறுவியுள்ளது.
- இந்த மையமானது டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகளில் ஒருங்கிணைவு மற்றும் ஒத்திசைவினைக் கொண்டு வரும்.
- இது DST மற்றும் இதர நிறுவனங்களின் பல முக்கிய திட்டங்களுக்காக முக்கியப் புலனாய்வாளர்களை அதில் ஈடுபடுத்தத் தேவையான ஆதரவுகளை வழங்குகிறது.

Post Views:
674