TNPSC Thervupettagam
July 20 , 2025 5 days 29 0
  • இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (RRI) அறிவியல் ஆய்வாளர்கள் குவாண்டம் மாறுபாடுகளைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது சில குவாண்டம் அமைப்புகளில் பெரும் சிக்கலை உருவாக்கி மீண்டும் அதனைத் தோற்றுவிக்கிறது.
  • உலகளாவிய இடையூறுகள் /மாறுபாடு மாதிரியைப் பயன்படுத்தி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வீச்சுத் தணிப்பு (ஆற்றல் இழப்பை தூண்டக்கூடிய ஒரு வகை இடையூறு) சரியான சூழல்களின் கீழ் சிக்கல்களை அழிக்க மட்டுமல்லாமல் அவற்றை உருவாக்கவும் செய்கிறது என்பதை நிரூபித்தனர்.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் குவாண்டம் தொடர்பு மற்றும் கணினிமயமாக்கலை நன்கு மேம்படுத்தக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்