TNPSC Thervupettagam

குவாண்டம் வழியான கணினி அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையுடன் கூடிய இணையவெளிப் பாதுகாப்பு

July 16 , 2025 15 hrs 0 min 28 0
  • MeitY (மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) ஆனது, "Transitioning to Quantum Cyber Readiness" என்ற தலைப்பிலான ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • CERT-In ஆனது (இந்தியக் கணினி அவசரநிலை பதிலெதிர்ப்புக் குழு) மற்றும் SISA ஆகியவை இந்த முயற்சியில் கூட்டு சேர்ந்துள்ளன.
  • இது இந்தியாவின் குவாண்டம் வழி கணினி அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையுடன் கூடிய மிகப் பாதுகாப்பான எண்ணிம உள்கட்டமைப்பிற்கு மாறும் நடவடிக்கைகளை வழி நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வெள்ளை அறிக்கையானது, BFSI (வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு), சுகாதாரம் மற்றும் அரசு போன்ற துறைகளுக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்குகிறது.
  • 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் இணையவெளி எதிர் நடவடிக்கை முன்னெடுப்புகளை CERT-In தொடர்ந்து வழிநடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்