பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றின் அறிவியலாளர் குழுவானது, உத்தரப் பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜ் மற்றும் விந்த்யாச்சல் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு குவாண்டம் விசை வழங்கீட்டு இணைப்பினை முதல்முறையாக வெற்றிகரமாக செயல் விளக்கிக் காட்டியுள்ளனர்.