குஷிநகர் சர்வதேச விமான நிலையம்
October 22 , 2021
1371 days
542
- உத்தரப் பிரதேசத்தில் புத்தரின் பரிநிர்வாண தளத்தில் அமைக்கப்பட்டுள்ள குஷி நகர் சர்வதேச விமான நிலையத்தினைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
- பௌத்தம் சார்ந்த பகுதிகளில் சுற்றுலாவினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த விமான நிலையம் நிறுவப் பட்டுள்ளது.
- குஷிநகரானது புத்தர் தனது வாழ்நாளின் இறுதி நாட்களை கழித்த ஒரு பண்டைய நகரமாகும்.
- இங்கு தான் புத்தர் இறந்த பிறகு அவர் மகா பரிநிர்வாண நிலையை அடைந்தார்.

Post Views:
542