December 17 , 2025
15 hrs 0 min
10
- கூகுள் நிறுவனமானது, அதன் 65-குவிட் வில்லோ குவாண்டம் செயலியைப் பயன்படுத்தி ஒரு குவாண்டம் எக்கோஸ் பரிசோதனையை நடத்தியது.
- ஒரு குவாண்டம் அமைப்பிற்குள் குவாண்டம் தகவல் எவ்வாறு பரவுகிறது மற்றும் திரும்புகிறது என்பதை இந்தச் சோதனை ஆய்வு செய்தது.
- இந்தத் தகவல் ஓட்டத்தை அளவிட அறிவியலாளர்கள் ஒரு Out-of-Time-Order Correlator (OTOC) நுட்பத்தினைப் பயன்படுத்தினர்.
- இந்தச் சோதனை ஆனது குவாண்டம் கணினிகள் இன்றையக் குறியாக்கத்தை உடைக்கக் கூடிய Q-Day பற்றிய கவலையை அதிகரித்தது.

Post Views:
10