TNPSC Thervupettagam
October 27 , 2025 8 days 39 0
  • கூகுள் குவாண்டம் AI நிறுவனத்தின் வில்லோ சில்லு, முதன்முதலில் சரிபார்க்கக் கூடிய குவாண்டம் பலனை அடைந்துள்ளது.
  • அதன் குவாண்டம் எக்கோஸ் படிமுறை ஆனது சிறந்த வழக்கமான மீக்கணினி படி முறையை விட 13,000 மடங்கு வேகமானதாகும்.
  • குவாண்டம் எக்கோஸ் படிமுறை என்பது அணு காந்த அதிர்வினை (NMR) பயன்படுத்தி மூலக்கூறுகளில் அணுக்களில் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்ய உதவும் ஓர் ஒழுங்கற்ற நேர இணைப்பி (OTOC) ஆகும்.
  • அதன் முடிவுகள் சரி பார்க்கக் கூடியவை, அதாவது அவை மற்ற குவாண்டம் கணினிகளால் மீண்டும் உருவாக்கப்படலாம் அல்லது சோதனை ரீதியாக மீண்டும் உறுதிப்படுத்தப் படலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்