May 31 , 2022
1171 days
495
- உரங்களின் விலை உயர்விலிருந்து விவசாயிகளைக் காப்பதற்காக வேண்டி அரசு ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பில் கூடுதல் உர மானியத்தினை வழங்க உள்ளது.
- சமீபத்திய இந்த அறிவிப்பின் மூலம், அரசின் மொத்த உர மானியமானது நடப்பு நிதி ஆண்டில் (2022-23) 2.15 லட்சம் கோடி என்ற மதிப்பினை எட்டும்.
- 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான உர மானியமானது அறிவிக்கப்பட்டது.
Post Views:
495