TNPSC Thervupettagam

கூடுதல் பதவிகள் - NCLT

March 28 , 2019 2322 days 676 0
  • மத்திய அமைச்சரவையானது தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (National Company Law Appellate Tribunal - NCLAT) 3 நீதித்துறைசார் உறுப்பினர்கள் மற்றும் 3 தொழில்நுட்ப உறுப்பினர்கள் என்ற கூடுதல் பதவிகளை உருவாக்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது வழக்குகளைத் தீர்த்து வைப்பதற்கான கால வரம்பு மற்றும் பின்வரும் சட்டங்களின் மூலம் NCLAT-ற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை உறுதி செய்யவிருக்கிறது.
    • நிதியியல் சட்டம், 2017
    • நிறுவனங்கள் சட்டம்
    • நொடித்தல் மற்றும் திவால் குறிமுறை, 2016

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்