TNPSC Thervupettagam

கூட்டு ரோந்துப் பணி – இந்தியா மற்றும் மடகாஸ்கர்

March 27 , 2021 1594 days 652 0
  • இந்தியா மற்றும் மடகாஸ்கரின் கப்பற்படைகள் மடகாஸ்கரின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான முதல் கூட்டு ரோந்துப் பணியை மேற்கொண்டு உள்ளன.
  • மேலும், அவை PASSEX என்ற ஒரு பயிற்சியினையும் மேற்கொண்டன.
  • இந்த முதல் கூட்டு ரோந்துப் பணியானது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பினை வழங்கும் பொது நோக்கத்தை உடைய வகையில் இந்தியப் பெருங்கடலில் அமைந்த இரண்டு அண்டை நாடுகளுக்கிடையேயான வளர்ந்து வரும் பாதுகாப்பு தொடர்பான உறவினைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்