TNPSC Thervupettagam

கூட்டு விண்வெளித் திட்டம்

March 25 , 2021 1600 days 749 0
  • இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் மூன்றாவது கூட்டு விண்வெளித் திட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
  • இஸ்ரோ மற்றும் பிரான்சின் விண்வெளி நிறுவனமான CNES (National Centre for Space Studies) ஆகியவை இணைந்து இதுவரை இரண்டு கூட்டு விண்வெளித் திட்டத்தினை மேற்கொண்டுள்ளன.
  • முதல் திட்டம் 2011 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட “மெகா டிராபிக்ஸ்” மற்றும் மற்றொன்று 2013 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட “சாரல் - அல்டிகா” ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்