TNPSC Thervupettagam

கூட்டுறவு காப்பீட்டு நிறுவனம்

July 9 , 2026 12 hrs 0 min 26 0
  • ஒரு கூட்டுறவு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை நிறுவும் திட்டத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • கூட்டுறவு அமைச்சகத்தின் 5வது நிறுவன தின விழாவில் (ஜூலை 06) அவர் பேசினார்.
  • பாரத் டாக்ஸி என்பது ஒரு கூட்டுறவு அடிப்படையிலான பயண முன்பதிவு தளமாகும்.
  • இந்தியாவில் சுமார் 8.5 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன, அவற்றில் 30 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
  • குஜராத்தில் உள்ள ஆனந்த் நகரில் ‘திரிபுவன்’ சஹ்காரி பல்கலைக்கழகத்தை அரசு நிறுவி வருகிறது.
  • கூட்டுறவு அமைச்சகம் 2021-ல் உருவாக்கப்பட்டது.
  • அமித் ஷா அதன் முதல் கூட்டுறவு அமைச்சராகப் பொறுப்பேற்று, அப்பதவியில் தொடர்கிறார்.
  • இந்த அமைச்சகம் உருவாக்கப்பட்டதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 151 முயற்சிகளில் வெண்மைப் புரட்சி 2.0-ம் ஒன்றாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்