TNPSC Thervupettagam

கூட்டுறவு வங்கிகளுக்கான சக்‌ஷம் திட்டம்

May 4 , 2026 16 hrs 0 min 42 0
  • நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 'சக்‌ஷம்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது நிர்வாகம், பின்னடைவை எதிர்கொள்ளும் திறன் மற்றும் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதற்கான ஒரு நாடு தழுவிய திறன் மேம்பாட்டுத் திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் நேரடி மற்றும் டிஜிட்டல் பயிற்சி மூலம் சுமார் 1.40 லட்சம் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
  • இது நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் குழு உறுப்பினர்கள், நிர்வாகம், இடர் மற்றும் இணக்க அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
  • நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் வங்கி செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியாலும், நிர்வாகப் பணிகள் மாநிலக் கூட்டுறவுச் சட்டங்களாலும் நிர்வகிக்கப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்