July 12 , 2025
10 days
42
- கேட்டலோனியா (ஸ்பெயின் நாடு) தாரகோனா மாகாணத்தில் ஒரு பெரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
- தாரகோனா என்பது ஸ்பெயின் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு கடலோர மாகாணமாகும்.
- இதில் துறைமுக இயற்கைப் பூங்கா போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அடங்கும்.
- இந்தப் பகுதியானது மத்தியத் தரைக்கடல் பகுதி காலநிலை சார்ந்தக் காட்டுத்தீக்கு ஆளாகிறது.
- ஸ்பெயின் நாடானது ஜூன் மாதத்தில் மிக வறண்ட, எளிதில் தீப்பற்றும் வகையிலான நிலப் பரப்புகள் உருவாக காரணமான அதன் வெப்பமான காலக் கட்டத்தினை எதிர் கொண்டது.

Post Views:
42