கேட்பொலி காட்சிப் பதிவு பாரம்பரியத்திற்கான உலக தினம் - அக்டோபர் 27
October 29 , 2023 639 days 251 0
கேட்பொலி காட்சிப் பதிவு ஆவணங்களின் மீதான ஒரு பெரும் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காகவும், அதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய ஒரு பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒரு வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது.
கேட்பொலி காட்சிப் பதிவு என்பது நமது கூட்டு நினைவகத்தை உறுதியுரையாகவும் மற்றும் அறிவின் மதிப்புமிக்க ஆதாரமாகவும் விளங்கும் ஒரு விலை மதிப்பற்றப் பாரம்பரியத்தைக் குறிக்கிறது,
2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாட்டின் 33வது அமர்வு ஆனது இந்த நாளை அறிவித்தது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உலகத்திற்கான உங்கள் சாளரம்" என்பதாகும்.