TNPSC Thervupettagam

கேதார்நாத்தில் பிரதமர் மோடி

November 7 , 2021 1390 days 466 0
  • உத்தரகாண்டிலுள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்த கேதார்நாத் ஆலயத்தின் வளாகத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சமாதியை (இறுதி ஓய்விடம்) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
  • அங்குள்ள சமாதியில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
  • இந்தச் சமாதியானது 2013 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கேதார்நாத் வெள்ளத்தில் சேதம் அடைந்தது.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்