TNPSC Thervupettagam

கேந்திரிய கிரிஹ்மந்திரி தக்சதா பதக் விருது 2025

November 4 , 2025 23 days 112 0
  • 2025 ஆம் ஆண்டிற்கான 'கேந்திரிய கிரிஹ்மந்திரி தக்சதா பதக்' விருதுக்குத் தகுதி பெற்ற 1,466 பணியாளர்களின் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அறிவித்துள்ளது.
  • இது இந்தியா முழுவதும் காவல்துறை மற்றும் பிற ஆயுதப்படைகள், பாதுகாப்பு அமைப்பு மற்றும் தடயவியல் அறிவியல் அமைப்புகளின் (மத்திய / மாநில / ஒன்றியப் பிரதேசங்கள்) உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • இது 2024 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது.
  • இந்த விருதானது, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளின் தொழில்முறைத் தரங்களை ஊக்குவிப்பதையும் அவர்களின் மன உறுதியை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முன்னர் இருந்த, 4 MHA விருதுகளை இணைத்து உருவாக்கப்பட்டது -
    • சிறப்புச் செயல்பாட்டுப் பதக்கம்,
    • புலனாய்வில் சிறந்து விளங்குவதற்கான பதக்கம்,
    • மகத்தான நுண்ணறிவுத் திறன் பதக்கம், மற்றும்
    • சிறந்த சேவைக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்