January 7 , 2022
1306 days
586
- தென்துருவத்திற்குத் தனியாக ஒரு பயணம் மேற்கொண்டு நிறைவு செய்த முதல் பெண்மணியாகி கேப்டன் ஹர்ப்ரீத் சாண்டி வரலாறு படைத்துள்ளார்.
- இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் சீக்கிய இராணுவ அதிகாரியும் ஒரு முடநீக்க மருத்துவரும் ஆவார்.
- இவர் போலார் ப்ரீத் எனவும் அழைக்கப்படுகிறார்.

Post Views:
586