கேரளாவின் ஒளியிழை வலைப்பின்னல் திட்டம்
November 20 , 2020
1627 days
769
- டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும், அரசுப் பொது அலுவலகங்களுக்கும் இலவச இணைய வசதியை வழங்குவதை கேரள அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இணைய அணுகலை ‘குடிமக்களின் உரிமை’ என்று ஆக்குவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை நிறைவேற்ற இந்தத் திட்டம் முயல்கிறது.
Post Views:
769