கேரளாவின் முதல் அறிவியல்சார் பறவை வரைபடம்
January 26 , 2022
1302 days
573
- இது போன்ற முதல் வகையிலான மாநில அளவிலான பறவைகள் வரைபடமானது கேரளப் பறவை வரைபட அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது.
- இது புவிப்பரப்பு மீதான ஒரு பரவலின் அடிப்படையில் ஆசியாவின் ஒரு மிகப்பெரிய பறவைசார் வரைபடம் எனக் கூறப்படுகிறது.

Post Views:
573