கேரளாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில்
April 30 , 2023
831 days
373
- கேரளாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலைத் திருவனந்தபுரத்தில் பிரதமர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
- இது திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே காசர்கோடு மாவட்டம் வரை இணைக்கிறது.
- இது எட்டு மணி நேரத்தில் 586 கிமீ தூரத்தைக் கடக்கும்.

Post Views:
373