கேரளாவில் காஸ்பியன் கடற்புறா
- வலசை போகும் அரிய காஸ்பியன் கடற்புறா ஆனது கேரளாவில் முதன்முறையாக தென் பட்டுள்ளது.
- இது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோழிக்கோட்டில் உள்ள கப்பாட் என்ற கடற்கரையில் தென்பட்டது.
- பொதுவாக மத்திய ஆசியாவில் காணப்படும் காஸ்பியன் கடற்புறா, குளிர்காலத்தில் குஜராத் போன்ற வடமேற்கு இந்தியாவிற்கு வருகை தருகிறது.
- கோவாவில் ஒரு முறை மட்டுமே தென்பட்ட இந்தப் பறவை அதன் பிறகு இது வரை தென்னிந்தியாவில் ஒரு போதும் தென்பட்டதில்லை.

Post Views:
17