கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் 2025
- தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை முதலாவது கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்தின.
- பதக்கம் அல்லாத செயல் விளக்கம் சார்ந்த விளையாட்டுகளாக கயிறு இழுத்தல் மற்றும் மல்லர் கம்பம் போட்டிகள் நடத்தப் பட்டன.
- கேலோ இந்தியா போட்டிகளின் கீழ் நடத்தப்பட்ட முதல் கடற்கரை விளையாட்டு இது ஆகும்.
- இப்பதக்க எண்ணிக்கையில் மணிப்பூர் முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், நாகாலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Post Views:
80