TNPSC Thervupettagam

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் 2024

March 1 , 2024 77 days 359 0
  • 2024 ஆம் ஆண்டு கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடத்தப்பட்ட 2020, 2021 மற்றும் 2023 ஆகிய மூன்று முந்தைய போட்டிகளிலும் ஜம்மு மற்றும் காஷ்மீர் அணி வெற்றி பெற்றன.
  • லடாக் ஒன்றியப் பிரதேசம் ஆனது இந்த ஆண்டு போட்டிகளை முதல் முறையாக எடுத்து நடத்தியது.
  • இந்திய இராணுவ அணியானது 10 தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஆறு வெண்கலம் வென்று KIWG 2024 பட்டத்தை வென்றது.
  • கர்நாடகா அணி 9 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களுடன் வெள்ளி பதக்கம் (இரண்டாமிட பதக்கம்) வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்