TNPSC Thervupettagam

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் 2024

February 25 , 2024 82 days 347 0
  • 200க்கும் மேற்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்கள் KIUG 2024 என்ற ஒரு போட்டியில் பங்கேற்கின்றன.
  • 20 விளையாட்டுப் போட்டிகளில் 245 தங்கம், 245 வெள்ளி மற்றும் 332 வெண்கலம் உட்பட 822 பதக்கங்களுக்காக சுமார் 4,500 தடகள வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
  • நாகாலாந்து, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் 4வது பதிப்பை அதன் தலைநகரமான கோஹிமாவில் நடத்துகிறது.
  • KIUG போட்டிகள் வடகிழக்கு இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இதுவரையில் நடைபெற்ற மூன்று KIUG போட்டிகளில், சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக் கழகம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியனாக உள்ளது.
  • எஞ்சிய ஒரு பதிப்பில் கர்நாடகாவின் ஜெயின் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்