கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகள் 2026
April 6 , 2026 173 days 497 0
சத்தீஸ்கரில் நடைபெற்ற 'கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகளின்' பதக்கப் பட்டியலில் கர்நாடகா ஒட்டுமொத்த சாம்பியனாக உருவெடுத்தது.
பழங்குடியினச் சமூகங்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கவும், இந்தியா முழுவதிலும் உள்ள பூர்வீக விளையாட்டுத் திறமைகளை அடையாளம் கண்டு வெளிப் படுத்தவும் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
கர்நாடகா 23 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.
ஒடிசா 21 தங்கம், 15 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், ஜார்க்கண்ட் 16 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.