TNPSC Thervupettagam

கோவா கடல்சார் மாநாடு

November 10 , 2021 1378 days 547 0
  • 3வது  வருடாந்திர கோவா கடல்சார் மாநாடானது  (GMC-21) கோவாவில் தொடங்கியது.
  • இந்த மாநாட்டில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த 12 நாடுகளின் கடற்படைத் தலைவர்களுக்கு இந்தியா தலைமை தாங்கும்.
  • கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்.
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உருவாகி வரும் மற்றும் எதிர்கால கடல்சார் பாதுகாப்பு சவால்களைத் திறம்பட கையாள்வதற்கான இயங்குந்தன்மையின் ஒரு முக்கியத்துவம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
  • இந்த மாநாட்டின் கருத்தரு "கடல் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் மரபற்ற புது அச்சுறுத்தல்கள்: இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின்  செயலூக்கமிக்கப்  பங்களிப்பிற்கான  ஒரு வாய்ப்பு" (Maritime Security and Emerging Non-Traditional Threats: A case for proactive role for Indian Ocean Region) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்