November 17 , 2021
1342 days
713
- கைசர்-இ-ஹிந்த் என்பது மிகப்பெரிய மற்றும் பிரகாசமிக்க வண்ணமயமான ஒரு வண்ணத்துப் பூச்சியாகும்.
- இது தன் பெயரில் ‘இந்தியா’ என்பதைக் கொண்ட கைக்குப் பிடிபடாத சிறிய வாலுடைய ஒரு வண்ணத்துப் பூச்சியாகும்.
- இது சீனாவிலும் காணப்படுகின்றது.
- இது தற்போது அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில வண்ணத்துப் பூச்சியாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Post Views:
713