March 1 , 2022
1359 days
654
- ஈரான் நாடானது கைபர்-பஸ்டர் எனப்படும் ஒரு புதிய ஏவுகணையை அறிமுகம் செய்துள்ளது.
- இது அருகிலுள்ள அமெரிக்க படைத் தளங்களையும் இஸ்ரேல் நாட்டினையும் தாக்கும் திறன் கொண்டதாகும்.
- இதன் வரம்பு 900 மைல்கள் ஆகும்.
- இந்த ஏவுகணை திட எரிபொருளால் இயங்குகிறது.
- இது ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் தாக்கும் திறன் கொண்டது.

Post Views:
654