TNPSC Thervupettagam

கைபேசி சார்ந்த விளையாட்டுகள் குறித்த அறிக்கை 2022

January 18 , 2023 940 days 389 0
  • கைபேசி சார்ந்த விளையாட்டுகள் விளையாடுபவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள இடங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தினைப் பெற்று உள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தினைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் கைபேசி சார்ந்த விளையாட்டுகள் விளையாடுபவர்களின் எண்ணிக்கையானது அதிக அளவில் அதிகரித்துள்ளது.
  • கடந்த ஆண்டு, 15 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பதிவு செய்து, உலகின் கைபேசி சார்ந்த விளையாட்டுகளின் மிகப்பெரிய நுகர்வோர் நாடாக இந்தியா மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்