கையகப்படுத்தப்பட்டுள்ள யானைகளின் முதல் கணக்கெடுப்பு
February 1 , 2019 2348 days 777 0
கையகப்படுத்தப்பட்டுள்ள யானைகளின் முதல் கணக்கெடுப்பின் தகவல்கலை ஒரு பிரமாணப் பத்திரத்திரமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த பிரமாணப் பத்திரத்தின்படி, 2454 யானைகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 560 யானைகள் வனத்துறையிடமும் 1687 யானைகள் தனிநபர்களிடமும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது நாடு முழுவதுமான மொத்தம் 2454 யானைகளில் அசாமும் கேரளாவும் பாதிக்கும் மேற்பட்ட அளவிற்கு கொண்டிருக்கின்றன.
இந்த கையகப்படுத்தப்பட்டுள்ள யானைகளில் அசாம் 37 சதவிகிதமும் கேரளா 21 சதவிகிதமும் கொண்டிருக்கின்றன.